தமிழ் வலசை
-முனைவர் சிவ இளங்கோ
முனைவர் சிவ இளங்கோ, கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை. திறனாய்வு எனப்பல்வேறுபிரிவுகளில் எழுதி வருபவர். தமிழ் இலக்கிய ஆய்வுகள். வரலாறு. தொல்லியல் தொடர்பான 18 நூல்களின் ஆசிரியர். தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் பரிசினையும், புதுச்சேரி அரசின் தொல்காப்பியர் விருதினையும், எஸ்.ஆர். எம். பல்கலைக்கழகத்தின் முத்தமிழறிஞர் கலைஞர் சமூகநீதி விருதினையும் பெற்றவர். தமிழ்நாடு அரசின் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இவரது இரண்டு ஆய்வு நூல்களையும், புதுடெல்லி சாகித்திய அகாதெமி இவரது ஆய்வு நூலொன்றையும் வெளியிட்டுள்ளன. சிந்துவெளி, இந்திய மெய்யியல்கள், தமிழ்ச் சமயங்கள், அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியாரிய, திராவிட இயக்கப் பொருண்மைகளில் ஆய்வு மேற்கொண்டு வருபவர்.
Be the first to rate this book.