திரு.வி.கவின் இவ்வுரை முக்கியமான வரலாற்றுக் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உரை என்பதோடு தீவிர சைவர் பௌத்தத்தின் இலக்கிய வாலாற்றைப் பற்றி பேசினார் என்பது முக்கியமானதாகும். இதற்கு அப்போதிருந்த பௌத்தச் சூழலே காரணம் எனலாம் இவ்வுரை பௌத்தத்தின் மீது பெரும் உரையாடலை ஏற்படுத்திப் பௌத்தத்தின் இலக்கிய வரலாற்றை மட்டுமல்ல பௌத்தத்தின் பண்பாட்டையும் கட்டமைக்க உதவுகிறது என்லாம்.
Be the first to rate this book.