நவீனம் என்பது இன்றைக்கானது என்பது போன்ற காலத்தைக் குறிப்பது அல்ல. அது ஒரு பார்வையைக் குறிப்பது. ஒரு வேகத்தைக் குறிப்பது.வாழ்க்கையைப் பற்றி, சரித்திரத்தைப் பற்றி சொல்வதற்கு வேறொன்று இருக்கிறது என்பதைக் குறிப்பது. அது என்றும் முடிவடைவது அல்ல. ஒவ்வொரு காலத்திலும் தொடர்ந்துகொண்டிருப்பது.
Be the first to rate this book.