குணசேகரன் அவர்களுக்கு நல்ல குரல் வளமும் இ ஞானமும் இணைந்திருப்பதின் மூலமும் சுவாமிகளின் நாடச பாடல்களிலுள்ள சந்த வண்ணங்களை உச்சரிக்கும் திறனு உள்ளவராயிருப்பதும் அந்தப் பாடல்களை சுவாமிக அமைத்துள்ள மெட்டுக்களிலேயே பாடிக் காட்டுத்திறலு பெற்றவராயிருப்பதும் பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
சுவாமிகள் நாடகம் பட்டி தொட்டிகளிலெல்லாம் பாம மக்களின் மனத்தில் எவ்வாறு கவர்ந்துள்ளது என்பது பற்றிய சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசியும் பாடிய விளக்கினார்கள்.
-எஸ்.வி.சகஸ்ரநாம
Be the first to rate this book.