விதிகள் எப்பேறும் விதி விலக்குகள் கொண்டவை விதி விலக்குகளாலேயே விழிகளின் வலு உறுதி செய்யப்படுகின்றன.இது எமுக அமைப்பு, திருவாகத்திற்கு மட்டுமல்ல,இலக்கியத்திற்கும் தான். இலக்கியத்திற்கான சமரச விதி விளக்குகளே இலக்கணத்தில் 'புறனடை'யாக சொல்லப்பட்டிருக்கின்றன. தமிழ் இலக்கியத்தைப் புரிந்து கொள்வதில் இலக்கணத்தோடும் இலக்கணத்தைத் தாண்டியும் புறனடை ல்கள் எவ்வாறெல்லாம் துணை செய்கின்றன. புறனடை என்பது இல்லாமல் போயிருந்தால் தமிழ் இலக்கண, இலக்கியம் என்னவாகியிருக்கும் என்பது குறித்து இந்நாவில் யோசிக்கப்பட்டிருக்கிறது. இலக்கணத்தில் விளிம்பு நிலை ஆய்வை நிகழ்த்துவதற்கு இந்நூல் ஒரு திறப்பாக அமையும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
Be the first to rate this book.