ஒரு பக்கம் வாய்ப்பு தேடி எம் ஜி ஆர் ஸ்டுடியோகளுக்கு அலைத்து கொண்டிருந்த நேரத்தில்தான் பேரறிஞர் அண்னாவைஞ்தொடர்ந்து கலைதரும் நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்து சமூக சீர்திருக்க கருத்துக்களைச் சொல்லி சினிமாவை மாற்றினர். கிடைத்த வாய்ப்லைன் பயன் படுத்திக்கொண்ட கலைஞர்.தன் வசனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.
மந்திரிகுமாரி படத்தில் எம்.ஜி.ஆருக்கு கள்ளத்தில் விழும் குழியை அனைவரும் குறை சொல்லிகொண்டிருக்க உடலோ கலைஞர் தான் அதை மறைக்கும் வகையில் ஒரு தாடி ஒட்டினால் போதும் என்று வோசனை கூறி எம்.ஜி.ஆருக்கு துணை புரிந்தார்.அதன் ழெகு எம்.ஜி.ஆர் படமென்றால் கலைஞர் தான் வசனம் எழதுவார், கலைஞர் வசனம் எழுதும் பாத்தில் எல்.ஆர் தான் நடிப்பார் என்று எதிர்ப்பார்ப்பை எம். ஜி.ஆர் தான் உருவாக்கினார். கிள்ளாளில் இவர்கள் இரண்டு பேனும் தான் அரசியலின் சரித்திரம் படைத்தார்கள்.
-நடிகர் சிவக்குமார்
முன்னுரையில்
Be the first to rate this book.