தமிழ் சினிமா படைப்புலகின் திரை அகம்

தமிழ் சினிமா படைப்புலகின் திரை அகம்

522 ₹550 (5% off)
FREE shipping* (within India)
CommonFolks
Author: ஆனந்த் பாண்டியன்
Translator: கமலாலயன்
Publisher: பேசாமொழி பதிப்பகம்
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
Published on: 2017
Book Format: Paperback

Description

(இந்த) ருசிகரமான கோர்வையான புத்தகம் சினிமாவின் குறீயீடுகளையும் சமிக்ஞைகளையும் அதன் தயாரிப்பையும் வரவேற்பையும் வசீகரமாக அலசுகிறது.

- பரத்வாஜ் ரங்கன்

திரை அகத்தின் பல தனித்துவங்களில் முக்கியமானது பாண்டியனின் பிரதானக் குறிக்கோளான எழுத்து,கட்டமைப்பு,இயக்கத்திலுள்ள ஆக்கபூர்வ தருணங்களின் பதிவு.தனிப்பட்ட கலைஞன் தன்னை சூழ்ந்துள்ள ஆற்றல்களுடன் உறவு கொள்ளும் அத்தருணம்.

- வால்டர் மர்ச்

தமிழ் சினிமாவின் உக்கிரம் நிறைந்த செறிவை கைப்பற்றும் அதே வேளையில் அதை ஊடுருவிப்பாயும் கலாச்சாரக் கருப்பொருட்கள் மீதும் ஒளிபாய்ச்சுகிறது: நம்பிக்கை, வண்ணம், வெளி, காதல், ஆசை, ஒளி, கனவு, காலம்..நழுவிச் செல்கிற ஆக்கத்தின் அசைவின் மீது வளமான பரிட்சார்த்த தியானிப்பு.

- டெவிட் ஷல்மன்

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp