சுயநலவாதியின் டைரியிலிருந்து
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

சுயநலவாதியின் டைரியிலிருந்து

200
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: பிராங்க்ளின் AJ
Publisher: இறைவி வெளியீடு
No. of pages: 120
Add to cart

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789349765375
Published on: 2026
Book Format: Paperback
Category: கவிதை

Description

“போயும் போயும் அம்மா சேலையையா தற்கொலைக்கு தேர்ந்தெடுப்பேன் அவள் வாசனை தான் என் தற்கொலையை தள்ளிப் போட்டது” மீள முடியாமல் சிக்கிக் கொண்டேன் பிராங்க்ளினின் வரிகளில். இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டேன் அம்மாளின் ஒவ்வொரு சேலையையும்.
– கவிஞர் க்ரிஷ் பாலா

தன் வாழ்வை தனக்காக வாழ்பவன், வாழ நினைப்பவன் சுயநலவாதியாக பிறரால் அடையாளப்படுத்தப்படுவான். ஆனால் அவனே தன்னை ஒரு சுயநலவாதியென்று எழுதிய நாட்குறிப்பு ஒரு கவிதை தொகுப்பாக நம்மிடம்…
– எழுத்தாளர் இனிதி

இக்கவிதை தொகுப்பு கவிஞர்களின் இயல்பான போக்கில் இருந்து மாறுபட்ட சிந்தனைகளோடு களம் இறங்குகிறது.
வாசகர்களுக்கு ஒரு வித்தியாசமான உணர்வை நிச்சயம் கொடுக்கும்.
– கவிஞர் மெஹராஜ் இஸ்மாயில்

எதார்த்தமான எதிர்பார்ப்புகள், அடிப்படை ஆசைகள், கடந்துவந்த ஏமாற்றங்கள், ஏற்றுப் பழகிய வலிகளின் கலவையாக இருக்கிறது இந்த ‘சுயநலவாதியின் டைரி… சுயநலவாதிகள் தான் சுயத்துடன் இருப்பார்கள் போலும்!
– அனீஸ் ஃபாத்திமா (இறைவி)

‘ஆறு மனிதர்களும் ஆறு தொலைபேசிகளும், சிக்னல், இதே உலகில் தான், அந்தரங்கம், நான் தான்’ போன்ற கவிதைகளை வாசிக்கும்போது மனதில், நிற்பதோடு நீங்கா இடமும் பிடிக்கின்றன.
– கவிஞர் சரண் பாபு

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp