தன்னை உணர்தலே வாழ்வை, இந்த உலகைப் புரிந்து எதிர்கொள்ள உதவும் கருவி.
மனிதன் சமூக விலங்குதான் என்றாலும் நுட்பமாக கவனித்தால் தனித்து சுயமாக இயங்குதலே மனித இயல்பு என்பது புரியும்.
சுயகாதலோடு வாழும்போதுதான் சக உறவுகளோடு பிரிவு, பிணக்கு வந்தாலும் தடையின்றி நதி போல பயணத்தைத் தொடர முடியும்.
சுயம் உணர்ந்தால் மனம் பக்குவப்படும். கட்டுப்படும். மனதின் சமநிலை தடுமாறாமல் தொடர்ந்த இயங்க இயலும். சுயம் உணர்ந்த தருணங்களின் எழுத்து வடிவமே இந்தத் தொகுப்பு.
Be the first to rate this book.