சமீபத்திய உலக அளவிலான சென்ஸேஷன் இவர்தான். 2007ஆம் ஆண்டு தன்னுடைய விண்வெளி பயணத்தை தொடங்கிய சுனிதா வில்லியம்ஸ். இந்தியா வம்சாவளியில் பிறந்த இரண்டாவது பெண் விண்வெளி வீரர் ஆவார். அவருடைய வாழ்க்கை ஒரு பிரமாண்டமான போராட்டம். கண்டிப்பாக நம்முடைய மாணவர்கள் அது குறித்து அறிய வேண்டும். வாழ்க்கையில் மட்டுமல்ல, விண்வெளியிலும் அவர் நிகழ்த்திய போராட்டங்களை அற்புதமாக இந்த சிறு நூலில் தொகுத்து வழங்கி இருக்கிறார் அறிவியலின் முன்னணி எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன். சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றுவது எப்படி என்பதை இந்தப் புத்தகத்தை படிப்பதன் மூலம் கண்டிப்பாக நம் மாணவர்களால் உணர முடியும். ஒவ்வொரு பள்ளியிலும் பாடமாக வைக்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷம்.
Be the first to rate this book.