'சூஃபி சொன்ன கதை' படைப்புலகில் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கக் கூடிய நாவல். வார்த்தை களைப் பற்றிய பாரம்பரியமான புரிதல்களைப் புரட்டிப் போடும் மொழி ஆச்சரியப்படுத்தக் கூடியது. வார்த்தை களைக் கட்டுடைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கவர்ச்சியூட்டுவதிலுமான தேவை குறித்து வெளிப்படுத்துவது...
வெறுப்பினாலோ மரியாதைக் குறைவினாலோ நாம் ஒதுக்கி வைக்கும்படியான வார்த்தைகளுக்கு இந்நாவல் புத்துருவம் அளிக்கிறது. பழைய வார்த்தைகளின் இட்டு நிரப்பலில் வழக்கொழிந்த சொற்களைக் கொண்டு ராமனுண்ணி கட்டியிருக்கும் இந்நாவல் புதிய பொருள் நிலைகளை ஏற்படுத்துகிறது.
.
Be the first to rate this book.