ஸ்டீவ் ஜாப்ஸ் வழியில், ஸ்டீவ் ஜாப்ஸிற்கு நெருங்கியவர்கள் மட்டுமே கண்ட மனிதரை வாசகர்களும் அறிந்துகொள்ளவும், அவரை உருவாக்கியது எது என்று தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பு தருகிறது இந்நூல். அவருடைய நிர்வாக வகை ஆழ்ந்த உட்பொருளுடையது. அசாதாரணமான கருவிகளை உருவாக்கவல்ல அவரின் வழிமுறையினால், மூன்று தொழில் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டன. மேலும் நாம் உருவாக்கும் வழிமுறை, நாம் பொருள் வாங்கும் வகை மற்றும் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக்கொள்ளும் வகை அனைத்தும் உருமாற்றம் கண்டன.
ஜெ எலியட் ஸ்டீவின் தனிப்பட்ட ஐ-லீடர்ஷிப் வகையை ஒரு உள் இருப்பவரின் கண்ணோட்டத்தோடு நமக்குக் காட்டுகிறார். செய்பொருள். திறமை, நிறுவன அமைப்பு மற்றும் மார்க்கெட்டிங் என நான்கு முக்கிய கோட்பாடுகளை அடக்கியது ஐ-லீடர்ஷிப்.
ஸ்டீவின் இயலறிவார்ந்த அனுமுறையில் விளைந்த பாடங்களை ஜெ பகிர்ந்துகொள்கிறார். ஐ-லீடர்ஷிப்பின் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப அறிவாற்றலை எவ்வாறு ஒரு நிறுவனத்தின் மாபெறும் வெற்றிக்காக பயன்படுத்துவது என்று ஜெ சொல்கிறார்.
Be the first to rate this book.