"நான் முன்கூட்டியே மரணிக்கப் பிறந்தவன்.
அற்ப சொற்ப வேலைகள் செய்யும் கூலிக்காரன்...
பிடிபட்டு, சதியில் சிக்க வைக்கப்பட்டு,
பிணையின்றி பல ஆண்டுகள் சிறை பட்டு...
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற எந்த ஒருவனும் நாளை என்னைக் கொல்லலாம்...
என்னைக் கொன்றவனுக்கு முழு சட்ட பாதுகாப்பு உண்டு."
1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சான் க்வென்டன் சிறையில்...
தப்பிக்க முயன்றான் என்று பொய் கரணம் காட்டி ஜார்ஜ் எல். ஜாக்சன் சிறை காவலர்களால் முதுகில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Be the first to rate this book.