நிலையற்ற இந்த உலகில், மனிதத்தின் மகத்துவத்தை இன்னும் தன் மார்பில் சுமந்துகொண்டு நிற்கும் கியூபா, அமெரிக்காவின் அநீதியான பொருளாதாரத் தடைகளால் முடங்கிக்கிடக்கிறது. இந்த அநீதிக்கு எதிராக உலகின் மனிதநேயர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டிய தருணம் இது. சீனாவும் வியட்நாமும் சோசலிச அடித்தளத்தில் கட்டியெழுப்பியிருக்கும் வளர்ச்சியை, கியூபாவும் எட்டிப்பிடிக்கமுடியும் – அதற்குத் தேவையானது இந்தத் தடை சங்கிலிகளை உடைத்தெறியும் உலக மனசாட்சியின் எழுச்சி மட்டுமே.
Be the first to rate this book.