பள்ளி மாணவி ரஞ்சனி நடனப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன் பருவமடைகிறாள் (முதல் மாதவிடாய்). வெள்ளைக் கவுனில் ஏற்பட்ட சிவப்புக் கறையைக் கண்டதும், 'தீட்டு' எனக் கருதி, அவள் பள்ளிக்கோ. போட்டிக்கோ செல்ல அனுமதி மறுக்கிறார் அம்மா. ரஞ்சனி எப்படி தடைகளைத் தாண்டி போட்டியில் கலந்து கொள்கிறாள்? படித்துப் பாருங்களேன்!
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இணையத்திலும் அச்சு வடிவிலும் 30 புதினங்களை எழுதியுள்ளார்.இவரது பெரும்பாலான படைப்புகள் பெண்ணியம் மற்றும் சூழலியல் விழிப்புணர்வு சார்ந்ததாக அமைந்துள்ளன. அண்மைக் காலமாக சிறார் எழுத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். 'ஒரே ஒரு காட்டில்' என்கிற இவரது சிறார் நூலை 'விங்ஸ்' வெளியிட்டுள்ளது.
Be the first to rate this book.