காம சூத்திரா, காம சாஸ்திரா, கொக்கோகம், தாந்திரிகம் போன்ற காம நதிகள் சங்கமிக்கும் இடம்தான் காமசமுத்ரா. காமத்தில் உங்களுக்கு என்ன பிரச்சினை? காமத்தை எப்படி சுவைத்தால் உங்கள் காம பசி தீரும்?
காமத்தில் பெண்ணை எப்படி திருப்திப் படுத்த முடியும் என்கிற வழியைச் சொல்லும் நூல்தான் இந்த காம சமுத்ரா.காம நோய் தீர மந்திரம், மாயம், மருந்து, மாத்திரை இல்லாமல் காமப்பயிற்சியே போதும். ஆணும், பெண்ணும் காமப் பயிற்சி செய்வது எப்படி? இந்தப் புத்தகத்தை படியுங்கள்.. தெளிவு பெறுவீர்கள்...
Be the first to rate this book.