குழந்தை இலக்கியத்தில் முதன்மை இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன பாடல்கள். ஓசை நயத்துடன் பாடும் தாயின் தாலாட்டில் தன்னை மறந்து மயங்கும் குழந்தை உறங்குகிறது. ஒவ்வொரு பாடல் வழியாக ஒரு செய்தியை, அருமையான கருத்தாக்கி குழந்தைகளுக்கு உணர்த்துகிறார். இந்தப் பாடல்களைப் பாடும் குழந்தைகளுக்கு ஓசை நயத்தோடு, பொது அறிவும் சிறப்புச் சேர்க்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. .
Be the first to rate this book.