சிறு ரொட்டித்துண்டு என் முதல் சிறுகதைத் தொகுப்பு. இதில் பன்னிரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கதைகளில் உள்ள கதாபாத்திரங்களின் மூலம் எளிய மனிதர்களின் அகச்சிக்கல்கள் மற்றும் வலிகளைக் கடத்த முயற்சித்துள்ளேன்.
Be the first to rate this book.
Be the first to rate this book.