நமக்கு மிக அருகில் உள்ள கடமையைச் சரியாக செய்வதே சுவர்க்கத்தின் வாசல் கதவைத் திறக்கும் திறவுகோல் ஆகும்.
மிக முன்னதாகவும் அல்லாமல் மிகத் தாமதமாகவும் அல்லாமல் சரியான நேரத்தில் வருபவனுக்குத் திரை விலகி சுவர்க்கத்தின் காட்சி கிடைக்கும்.
தூரத்தில் மின்னும் நட்சத்திரம் போன்று எந்த இடைவெளியும் இல்லாமல் எந்த ஓய்வும் இல்லாமல் ஒவ்வொரு மனிதனும் சக்கரத்தைப் போன்று சுழன்றவாறு அந்த நாளின் கடமைகள் ஒவ்வொன்றையும் அவனால் முடிந்த அளவு நிறைவேற்றட்டும்.
Be the first to rate this book.