வலதுகை கொடுப்பதை இடதுகை அறியா வண்ணம் கொடுத்து வாழ்ந்தவன் பாரதத்து கர்ணன். அந்தக் கர்ணனின் மாற்று உருவமாய் வாழ்ந்தமனிதன்தான் பார் போற்றும் வள்ளல் நடிகர் N.S.கிருஷ்ணன்.
சுயநலம் பாராமல் பிறர்நலம் பார்த்து, வாரி இறைத்த தண்ணீராக தான, தர்மம் செய்த அவரது வாழ்க்கை பாஸ்கர்ராஜ் வரலாற்றையும், சாதித்த சாதனைகளையும், அவரது
கொடைதன்மைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இப்புத்தகத்தைப் புரட்டுங்கள்.
வாங்குங்கள் ! வாசியுங்கள்!
Be the first to rate this book.