ஒரு மாநில அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு அமைச்சரவை பதவியின் பங்கு, பொறுப்புகள் மற்றும் தாக்கம், செயல்பாடுகளின் நிலைத்தன்மை பற்றிய ஆழமான தொலைநோக்குப் பார்வையை வழங்குகிறது. இதில் மொத்தம் 35 அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு துறைமைப் பற்றி விளக்குகிறது. அந்த வகையில் பொது சேவைக்கு வ விரும்புவோருக்கும், தங்கள் அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்பும் குடிமக்களுக்கும் ஒரு செயல்முறை மற்றும் தத்துவார்த்த வழிகாட்டியாக விளங்குகிறது இந்நூல்.
- 'தினகரன்' நாளிதழ்
அதிகாரம் ஆட்சியியல் மற்றும் தலைமைப் பண்புகள் குறித்து எழுச்சியூட்டும் அரசியல் புத்தகப் பேரொளி.
சிறந்த இடங்களிலிருந்து சிறந்த அமைச்சர்கள் உருவாவதில்லை. சிறந்த மாநிலங்களாக மாறக் காரணமானவர்கள்தான் சிறந்த அமைச்சர்கள்.
நீங்கள் முழுமையான அதிகாரத்துடன் வழிநடத்தவோ, துல்லியமாக ஆட்சி செய்யவோ, உறுதியான தாக்கத்துடன் கட்டுப்படுத்தவோ விரும்புகிறீர்கள் என்றால் இந்தப் புத்தகம் ஒரு தேர்வோ அவசியமோ அல்ல அத்தியாவசியம். அமைச்சர்கள், அரசியல் ஆசை உடையவர்கள் மற்றும் நிலையான ஆட்சி வழங்க விரும்பும் ஆட்சியாளர்களுக்கான உறுதியான வழிகாட்டி.
வரலாறு தலைவர்களுக்காகக் காத்திருக்காது. அதை வெற்றிகரமாக இயக்கக்கூடியவர்களால் தான் அது உருவாகிறது. இது உங்கள் ஆட்சிக்கான பொற்காலம்!
Be the first to rate this book.