யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வலிகாமத்தில் உள்ள சிற்றூர்களில் ஒன்றான ஆவரங்காலில் பிறந்தார். தற்போது வசிப்பது பிரானஸில்,இவருடைய கட்டுரைகள் தமிழினி, ஆக்காட்டி, புதியசொல் இதழ்களில் வெளியாகியிருக்கிறது. சிறுகதைகள் வல்லினம், ஆக்காட்டி, தமிழினி, புதியசொல், மணல்வீடு, நீலம் இதழ்களில் வெளியாகியிருக்கிறது.
இவருடைய முதலாவது சிறுகதைத் தொகுப்பு ஆனைக்கோடரி கருப்புப் பிரதிகள் வெளியீடாக 2020ல் வெளிவந்திருக்கிறது.தமிழின் சிற்றிதழ்களுக்கே உரித்தான 'தனித்துவமான' ஒழுங்கீனங்களுடனும் நம்பிக்கைகளுடனும் வெளிவந்த ஆக்காட்டி இதழின் தொகுப்பாசிரியர்.
Be the first to rate this book.