சிந்தனையும் செயலும்  (ஆழி  பதிப்பகம்)
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

சிந்தனையும் செயலும் (ஆழி பதிப்பகம்)

237 ₹250 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: கலைஞர் மு. கருணாநிதி
Publisher: ஆழி பதிப்பகம்
Add to cart

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9788119304660
Published on: 2026
Book Format: Paperback

Description

'புரட்சி' மேலுதடு, கீழ் உதடு இரண்டு உதடுகளாலும் அழுத்தப்பட்டு; அதை மீறிக் கொண்டு வெளிக் கிளம்பி: நாவினால் பல் வரிசையை முரசு அடிப்பது போல் தட்டிக் கொண்டு என் பெயர் உச்சரிக்கப்படும் பொழுதே அதிலே ஓர் உத்வேகம்! சிகப்பு உடையை அணிந்துகொண்டு நான் வெளிக் கிளம்பினாலே; என்னைச் சுற்றிக் கிழிசல் உடைகளும், கந்தல் உடைகளும், கைகளையே கட்டாரிகளாக உயர்த்திக் கொண்டு வர; அவற்றையெல்லாம் காராக்கிரகத்தில் தள்ளுவாயா? கடும் தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்குவாயா? கணத்தில் முடிந்துபோகும் மரண தண்டனையை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்று வரலாற்றில் இடம் பெறுவேன் என்பதற்காக அந்தத் தண்டனையைத் தந்திடுவாயா? எப்படியோ; என் பெயர் புரட்சி என்பதற்குப் பொருத்தமானதண்டனையை எனக்கு அளித்திடு!

-புத்தகத்திலிருந்து.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp