ஒரு நல்லவனைச் சுற்றி நடக்கும் கேடுகளின் விளைவாய் அவனுக்குள் உருக்கொள்ளும் சிந்தனைத் தெறிப்புகள் அழகியலுடன் வெளிப்பட்டால் அவை எப்படி இருக்கும்?
அதற்கான விடையாய் பெ.ம. வேலுசாமியின் சிந்தனைத் துளிகள்.
தன்னுடைய மகிழ்ச்சி மற்றவர்களுக்குத் துன்பம் தரக்கூடாது என்போர்க்கும் அதனைப் புரிந்து கொண்டோர்க்கும் இவரது வரிகள் மிக நெருக்கமானவை.
இவரது வரிகளினூடே உலாவரும் வார்த்தைகளில் ஒட்டிக் கிடக்கிறது நாளைய நவீன கவிதைக்கான கூறுகள்…
Be the first to rate this book.