காட்டில் உள்ள விலங்குகளை வைத்து சிறுவர்களுக்கு பிடிக்கும் வண்ணம் கதைகளை எழுதியுள்ளார். புலிக்குக் கிடைத்தப் பரிசு, மோதிரம் எங்கே?, மாவீரன் கலையழகன், ஓர் உயிரின் விலை, ஏமாற்றி ஏமாந்த நரி, மாங்காய் பறித்த குட்டிப்பூனை, காட்டிலே மரம் நடுவிழா, சிங்க ராஜாவின் தீர்ப்பு என மொத்தம் எட்டுக் கதைகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளுக்கு பிடித்த நூல்.
Be the first to rate this book.