சிவசுப்ரமணியம்
இயற்பெயர் P.B. சிவசுப்ரமணியன். மதுரை பெரியகுளத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். ஆனந்த விகடன், முத்தாரம், அமுத சுரபி, பேசும்படம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி தமிழ்ப் பத்திரிகைகளில் பணிபுரிந்திருக்கிறார். ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிப் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இவரது மொழிபெயர்ப்பில் 120க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இதுவரை தமிழில் வெளியாகி இருக்கின்றன.BOFTA திரைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்காற்றி இருக்கிறார்.
Be the first to rate this book.