ஹெர்மன் ஹெஸ்ஸே - நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். அவரின் உலகப் புகழ்பெற்ற நாவல் சித்தார்த்தன். உண்மையைத்தேடி புறப்படும் இளைஞனைச் சுற்றி இந்தக் கதை நிகழ்கிறது. உலகின் ஆன்மிக மரபுகளை மனிதகுலத்திற்கான மெய்யியலுடன் எளிமையாக முன்வைக்கிறது. 1922 ஆம் ஆண்டு முதலில் ஜெர்மன் மொழியில் இந்நாவல் வெளியாயிற்று. இன்றுவரை உலகெங்கும் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதுடன் விற்பனையிலும் இந்த 'சித்தார்த்தன்' முதலிடத்தில் இருக்கிறது.
Be the first to rate this book.