செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது. வகைகள், மாடல்கள், பயன்பாடுகள் என்று அனைத்தைப் பற்றியும் எவருக்கும் புரியும் வகையில் எழுதி இருக்கிறார்.
க. ஜெயகிருஷ்ணன், ஆசிரியர், தமிழ் கம்ப்யூட்டர்
மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள் அனைவருக்கும் இது வழிகாட்டியாக இருக்கும். தமிழ் வழியாக எதிர்காலத்தைத் தொடுவதற்கு. இது ஒரு அழகிய தொடக்கம்.
முனைவர் போஸ் சுந்தன், பேராசிரியர்
இந்நூல் செயற்கை நுண்ணறிவின் அடிப்படை நோக்கங்கள். செயல்முறைகள், நன்மைகள். சவால்கள், பயன்பாடுகள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் மட்டுமல்லாமல், ரோபோடிக்ஸ் பற்றிய அடிப்படை அறிவையும் வாசகர்களுக்கு வழங்குகிறது.
முனைவர் சா.கலைமகள்
Be the first to rate this book.