அறிஞர் சுகுமணராசன் "செவ்விலக்கியங்கள்:ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் சென்னையிலுள்ள செம்மொழித் தமிழகப்டி நடுவண் நிறுவனம் தனது முதல் கட்டப்பணிக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள நாற்பத்தொரு தமிழ்ச் செவ்விலக்கியங்கள் பற்றி இளைய தலைமுறையினரின் நன்மை கருதி எழுதிய அரிய கட்டுரைகளின் தொகுப்பே இந்ால பேராசிவேர் உமருத்தாயகம்
அக்காலக் குமணராசன் தமிழுக்காகத் தன் தலையைத் தர முன் வந்தான். இக்காமல் குமணராசன் தமிழர்களுக்காகத் தன் தலையில் சேகரித்து வைத்திருக்கும் சிந்தனைகளைத் தந்திருப்பவர். இதுவும் பாராட்டப்பட வேண்டிய கொடைதான் கவிக்கோ அப்துல் ரகுமான்
தமிழ் வழ்வின் விழுமியங்கள்உகளம் அவலங்கள் கீறிய ஆழங்களையும் உணர்ந்த உபன் பிறந்தார் குமணராசன்.
இவர் மொழி நடையை முன்னத்தி ஏராகப் பயன்படுத்தும் முயற்சியில் இங்கினால் தமிழ் வயம் பச்சை கட்டி பதர்கஅறுவடைக்கு வழிகாட்டும்.
பாவமர் அறிவுமதி
Be the first to rate this book.