பேரா.முனைவர் நா. கண்ணன் அடிப்படையில் ஒரு விஞ்ஞானி. உலகக்குடிமகன். பள்ளி இறுதிவரை தமிழ்க்கல்வி கற்ற உணர்வு இன்றுவரை அவரிடம் ஊறிப்போய் கிடக்கிறது. இவர் ஒரு பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி. இவரொரு கவிஞர், கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர், இணையப் பழங்குடி.தமிழின் எண்ணிம (டிஜிட்டல்) தொழில்நுட்ப வல்லுநர், மின்னுலகவாசி.
ஓர் அயலக படைப்பாளியாக தமிழகத்தில் நடந்த செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்ட அனுபவத்தைச் சுவைப்படச் சொல்லும் மின்னிலக்கிய படைப்பு இது. ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் அளிக்கும் விருந்து இது.
Be the first to rate this book.