"ஒரு காவியத்தைப் பற்றி குழந்தைகளிடம் பிரசங்கம் செய்யாதே. காவியத்தையே குழந்தைகளின் கையில் கொடுத்துவிடு" என்று அனடோல் பிரான்ஸ் என்ற அறிஞர் சொல்லுகிறார். இது எவ்வளவு சரியான யோசனை! இந்த ஆலோசனையின்படி நடக்க விரும்பியே, 'சீதா கல்யாணம்' எழுதப்பட்டுள்ளது. காவியத்தைப் பற்றியாவது. கம்பனது கவிதையைப் பற்றியான விரிவான விமரிசனம் எழுதுவது நோக்கமில்லை. அது அவசியமும் இல்லை, தமிழ்நாட்டுச் காவியம் எப்படிப்பட்டது என்பதைத் தாமே தெரிந்து கொள்ளக்கூடிய முறையில் இதை' (1941ல்) எழுதியதாகக் குறிப்பிடுகிறார். கலைமணி தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான்.
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் சிறுவர் சிறுமியர் அனைவரும் கம்பன் யார், அவன் எழுதிய
கதைப்போக்கின் தன்மை குறைந்துவிடாமல், காப்பியப்போக்கின் சுவை கெடாமல், எளிமையாக எல்லாருக்குமான நிலையில், 1941ல் வெளியிடப்பெற்ற மூலநூலை அடியொற்றி, தேவையான அறிமுகம், குறிப்புகள் ஆகியவற்றுடன் மீளப் பதிப்பித்திருக்கிறார் கிருங்கை சேதுபதி.
தொ.மு.பாஸ்கரத்தொண்டைமானின். 'கம்பர் கவியின் செந்தமிழ் இன்பம் என்கிற நூலைத் தொடர்ந்து இவர் தரும் இரண்டாம் நூல் இது.
கிருங்கை சேதுபதி
Be the first to rate this book.