ஒரே மாதிரி உருவ அமைப்பு கொண்டவர்கள் உலகில் ஏழு பேர் இருப்பார்களாம். ஒரு புதிய மனிதனைப் பார்த்த அந்த நொடியில் வேறு யாரோ ஒருவர் 'திடும்' என்று நம் ஞாபக அடுக்கு களிலிருந்து உயிர்பெற்று ஓடி வருவதைத் தவிர்க்க முடியாது. அப்படி வரும் இரு வெவ்வேறு மனிதர்களும் உருவத்தில் ஒத்திருக்க வேண்டிய அவசிய மில்லை. சில குணங்களில். நடையில், பேச்சில், அசைவுகளில் ஒரு மின்னல் கீற்றென வந்து மறைவார்கள். ஒவ்வொரு மின்னலுக்கும் ஒவ்வொரு கதை பிறக்கிறது.
5 Must Read
Thambidurai 02-09-2024 05:25 pm
5 அருமையான புத்தகம்
அருமையான புத்தகம்
Sureshkumar 30-08-2024 06:15 pm