சத்யயோதா கல்கி (பிரம்மாவின் கண்)
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

சத்யயோதா கல்கி (பிரம்மாவின் கண்)

புத்தகம் 2

331 ₹349 (5% off)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: கெவின் மிஸ்ஸல்
Publisher: ஃபிங்கர்பிரிண்ட் பப்ளிஷிங்
No. of pages: 452
Add to cart

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789354400339
Published on: 2021
Book Format: Paperback

Description

காளி தேவனின் கைகளால் தோற்கடிக்கப்பட்டபின் கல்கி ஹரி மகேந்திரகிரி மலைக்கு தன் தோழமைகளுடன் சென்று, விதிக்கப்பட்டபடி அவதார் ஆக முயற்சிக்கிறான்.ஆனால் செல்லும் பாதை பயங்கரங்கள் நிறைந்ததாக உள்ளது...

பைசாசி என்ற நர மாமிசம் சாப்பிடும் குடியால் பணயக் கைதியாக பிடிபடுவதோடு அல்லாமல், வானர்களின் உட்பிரிவு போரிலும் மாட்டிக் கொள்கிறான். இவற்றிற்கு நடுவே புராணங்களில் குறிப்பிடப்பட்ட ஒரு முகத்தையும் தரிசிக்கிறான்.

அதே சமயம் வாசுகியின் தமக்கையான மானஸா காளியை வீழ்த்துவதற்காக அவன் நாட்டில் ஒரு பெரும் போர் தொடுக்க திட்டமிடுகிறாள். ஆனால் அவளுடைய தாய்நாடான நாகபுரி அவர்களின் பரம வைரியான சுபர்ணாக்களால் ஊடுருவப்படுகிறது. தன் நாட்டை சுபர்ணாக்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய கட்டாயம், மேலும் தனக்கு நெருக்கமானவர்களை தன் வீட்டில் உள்ள சதிகாரக் கும்பலிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய கடமையும் சேருகிறது. அவள் யாரைத்தான் உண்மையாக நம்பவேண்டும்? காளிதேவனின் ஆட்சியை குலைக்க அவளால் இயலுமா?
கதையின் முடிச்சு இறுகுகிறது. தன் கண் முன்னால் தன்னுடைய இலட்சியம் தவிடுபொடியாவதை காளி தேவன் பார்க்கிறான். தன் இனம் மற்றும் அதன் வரலாற்றை காளி அறிய நேரிடுகிறது-இந்த உலகின் உண்மைத் திரையையே அழிக்க நினைக்கும் இனத்தின் வரலாறு.

கலியுகம் தொடங்கிவிட்டது.அது முழுவதுமாக விரிவதற்குள் கல்கி அவதார் ஆகிவிடுவானா?

மானஸாவால் தன் நாட்டின் அரசியலின் உட்பூசல்களை சரி செய்து காளி தேவன் மீது போர் தொடுக்க இயலுமா?அனைத்தையும் மாற்றும் வல்லமை படைத்த அந்த ரகசியம் காளித் தேவனையும் மாற்றுமா?

About the Author

கெவின் மிஸ்ஸல்

Kevin Missal is a twenty-one-year-old graduate of St. Stephen’s College. He has recently released the first book of the Kalki Trilogy, DHARMAYODDHA KALKI: AVATAR OF VISHNU, which has received praise from newspapers such as Millennium Post and Sunday Guardian who have termed it as “2017’s mythological phenomenon”. Kevin loves reading, watching films, and building stories in his mind. He lives in New Delhi and can be contacted at: [email protected].

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp