இத்தொகுப்பில் பதினோரு கதைகள் உள்ளன. படோல் பாபு ஒரு சினிமா நட்சத்திரம் என்னும் சிறுகதையை மட்டும் இலக்கியவகையிலான சிறுகதை என வரையறுக்கலாம். மற்ற பத்துச் சிறுகதைகளும் சிறுவர்களின் வாசிப்ப சிறுவர்களின் வாசிப்புக்குரியவை. புதுப்புதுக் சுளங்களுடன் உள்ள அக்கதைகள் அடுத்து என்ன. அடுத்து என்ன என ஆவலைத் தூண்டும் விதமாக எழுதப்பட்டுள்ளன கதை எழுதும் கலையின் பல சாத்தியப்பாடுகளை ரே முயற்சி செய்து பார்க்கிறார் என்பது முக்கியமானதொரு அம்சம்.
-எழுத்தாளர் பாவண்ணன்
Be the first to rate this book.