சாதியை அழித்தொழித்தல் குறித்துதான் நாம் உரையாடல் நடத்த வேண்டும் என்பது குறித்து யாருக்காவது சந்தேகமிருந்தால் அவரிடம் இந்த நூலை விட்டெறியுங்கள். அது காயமேற்படுத்தும் அளவுக்கு கனமானது; மனமாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு உறுதியானது.
- மீனா கந்தசாமி, எழுத்தாளர்
மதிப்பிட முடியாத இந்த ஆக்கம் பல கட்டுக்கதைகளை தகர்த்தெறிகிறது, மறக்கப்பட்ட சில வீரர்களுக்கு மீண்டும் பெருமை சேர்க்கிறது, சாதி குறித்து நடத்தப்பட்ட சில அதிகம் சிலாகிக்கப்பட்ட ஆய்வுகளில் இருக்கும் தகவல் பிழைகளையும் தவறான முடிவுகளையும் சுட்டிக்காட்டுகிறது.
- ஆனந்த் டெல்டும்டே, அறிஞர், எழுத்தாளர், குடிமை உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்.
Be the first to rate this book.