பல இடங்களில் சிலைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். பார்வையாளர்களுக்கு அவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட சேதிகளைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. தலைமைப் பண்புகளை, தியாகங்களை, வெற்றிகளை, புராண இதிகாசக் காட்சிகளை, சரித்திரத்தின் மறக்கக்கூடாத பக்கங்களை, சிற்பக் கலையின் அபூர்வ நுணுக்கங்களை அவை மௌன மொழியில் விவரித்துக்கொண்டே இருப்பது உண்மை!
Be the first to rate this book.