சிறந்த கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நடுநிலையான விமர்சகர் என்று இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர் திரு. பொன். குமார் அவர்கள்.
'சம்பவம்' இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. தான் கண்ட, கேட்ட உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இதிலுள்ள பதினைந்து சிறுகதைகளையும் படைத்திருக்கிறார். பெரும்பாலான கதைகள் பல இலக்கிய இதழ்களில் பிரசுரமாகி பரிசு பெற்றவை. இலக்கிய அமைப்புகளால் பாராட்டப்பட்டவை.
Be the first to rate this book.