பயத்தைப் பரப்பி அதிகாரத்தைக் கைப்பற்றும் சமகால இந்தியாவின் அரசியலை ஒரு ரயில் பயணத்தின் பின்னணியில் பேசப்படும் நாவல். 22 பெட்டிகள், 3420 கிலோமீட்டர்கள். 56 மணி நேரங்கள், 18 மொழிகள் பேசும் தேசங்களைத் தாண்டிய ஒரு ரயில் பயணம்தான் இந்த நாவலின் முக்கியப் பின்னணி. நகரும் ரயிலுக்குள் வெவ்வேறு காலகட்டங்களும், நிகழ்வுகளும், பயணிகளும் ஒன்றாகப் பயணிக்கின்றன.
Be the first to rate this book.