நம் நாட்டில் சமய உணர்வுகளும், நம்பிக்கைகளும் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. இந்து சமயம், கிறித்துவ சமயம், இஸ்லாமிய சமயம் ஆகிய மூன்றும் மக்களை நெறிப்படுத்தி வருகின்றன. ஆனால், இம் மூன்று சமயங்களும் உண்மை, கருணை, அமைதிவழி, மன்னிக்கும் பண்பு, சகிப்புத் தன்மை. எளிமை, பணிவு, அறிவூட்டுதல், பிறருக்கு உதவுதல் போன்ற பொது அறங்களையே வலியுறுத்துகின்றன.
Be the first to rate this book.