சங்ககாலத்திலிருந்தே சமணர்கள் தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களும் எழுதித் தமிழைச் சிறந்த முறையில் வளர்த்துள்ளார்கள். அவர்கள் ஆக்கிய இலக்கண இலக்கியங்களை முறைப்பட மிகத் தெளிவாக இந்நூல் விளக்குகின்றது. திரு. தெ.பொ.மீ. அவர்களின் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பற்றிய ஆழ்ந்த புலமையையும் இந்நூல் புலப்படுத்துகின்றது. தமிழ் இலக்கிய வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்நூல் பெருந்துணை செய்வதாகும்.
- ஜி.ஆர்.தாமோதரன்
Be the first to rate this book.