அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகு புதிய அரசியலை உள்வாங்கிய இளைஞர்கள் தலித் இயக்கங்களைக் கையிலெடுத்தனர். இளைஞர்கள் தலைமையேற்க வந்தபோது தலித் அரசியலில் ஒரு பண்பு மாற்றம் உண்டானது.
சாதியப் பிரச்சனையைக் கூர்மைப்படுத்தினால்தான் வர்க்கமுரண்பாடு புலப்படும். சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து அணிதிரண்டால் தானாகவே வர்க்கமுரண்பாடு கூர்மையடையும். தலித் அரசியல் வர்க்கப்பார்வைக்கு எதிரானதோ முரணானதோ அல்ல.
Be the first to rate this book.