"காட்டிக் கொடுத்ததாக சொல்லப்பட்டு வரலாறு நெடுக கல்லெறியப் படுகிறான் யூதாஸ். எந்த தவறையும் செய்யாமலேயே வாழ்வெல்லாம் சிலுவையில் ஏற்றப்பட்டிருக்கின்றனர் எம் மக்கள். இந்த அலட்சியத்தின், அதிகாரத்தின் குரல்வலையில் மொழியாலான கத்தியை வைத்திருக்கிறார் விஜிதரன். எதிர்கொள்ள தெரிந்தவர்கள் பாக்கியவான்கள்.
இனி சாத்தான் வழிநடத்தட்டும்!
ஆமென்."
Be the first to rate this book.