சார்பியல்
வளைக்கப்படும் பெருவெளியும் மெதுவாகச் செல்லும் காலமும்
உலகப்புகழ்பெற்ற ஆய்வேட்டில் முன்வைத்தார். வைத்தார் வேகம் எப்படி பெருவெளி காலம் நிறையைப் பாதிக்கிறது என்பா அக்கொள்கை விளக்கியது.
ஒரு பொருள் ஒளியின் வேகத்தை எட்டினால் அதன் நிறை வரம்பற்றதாக மாறிவிடும். எனவே அதை மேற்கொண்டு நகர்த்த பற்ற ஆற்றல் Infinitener தேவைப்படும். அதாவது ஒளியின் வேகத்தை மிற்கலது சாத்தியமில்லை என்பதே இதன் பொருள், பிரபஞ்சத்தின் இந்த வரம்பு வேகம், புதிய இயற்பியலுக்கு வழி வகுத்தது.
இயக்கத்தில் உள்ள பொருளுக்கு காலம் மெதுவாகச் செல்லும் எனவமி செல்லும் பொருளுக்கு, காலம் மிகமெதுவாகச் செல்லும் 15 வயது சிறுமி ஒளியின் வேகத்தில் சதவீதத்தை எட்டி, 5 ஆண்டு பயணத்திற்குப் பிறகு பூமிக்கு திருப்பினால் உடன்படித்த சிறுவயது முதாட்டிகளாக இருப்பார்கள், ஏனெனில் ஒளிக்கு நெருக்கமான வேகத்தில் பயணம் செய்த சிறுமிக்கு காலம் மெதுவாகச் செல்லும், அந்த சிறுமிக்கு 5 ஆண்டுகள் ஓடியிருக்கும். ஆனால் பூமியில் முய்வாக அல்லது சாதாரண சாதாரண வேகத்தில் இருந்தவர்களுக்கு 50 ஆண்டுகள் ஓடியிருக்கும்.
காலம் நீண்டு செல்வது மட்டுமல் நீளம் அல்லது தொஎன்பது அதிவேகத்தில் பயணிக்கும்போது சுருங்கும் எனக் கூறுகிறது சிறப்பு சிறப்பு சரிபியல் கொள்கை.யில் நாம் சாதாரண வேகங்களில் பிரம்மாண்டங்களில் காலம் பெதுவாகச் செல்வதும் நீளம் கருங்குவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய மிகலுக்கிமான விளைவுகள் ஆகும்.
சிறப்பு சார்பியன் கொள்கை என்பது பெரும் ஆற்றல்கள், அறிஉபர் வேகங்கள் வானியல் தொலைவுகள் போன்ற சிறப்பு தெரிவுகளுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் அது ஈர்ப்பு என்பதை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை மப்பையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, 10 ஆண்டு உழைப்புக்கு பிறகு பொதுச்சார்பியல் கொள்கை என்பதை ஐன்ஸ்டைன் ஆண்டு
நியூட்டன் கூறியது போலப்பு என்பது விசையல் என்ற புரட்சி கருத்தை அதில் முன்மொழிந்தார் ஐன்ஸ்டைன். பெருவெளி காலம் வளைக்கப்படுவதன் விளைவே ஈர்ப்பு என்றார் அசி, பெருவெளியை மட்டுமல்ல காலத்தையும் பெரிய க்கள் (massive என்பதை இதன்மூலஐன்ஸ்டைன் கண்டார். பூமி ந்தசூசியன் பெருநிறை கொண்ட நட்சத்திரங்கள் அவற்றின் நிறைக்கு ஏற்ப பெருவெளி காலத்தை வளைக்கின்றன. கருந்துளைகளில் இருந்து நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஒளிகூட சுருட்டப்படுகின்றன. பெருவெளி மறைந்து விடுகிறது. காலம் உறைந்து விடுகிறது.
இதை விரித்துச் சொல்வதென்றால் அறிவியல் கற்பனைகளை விஞ்சும் ஆச்சரியங்களை பொதுச்சார்பியல் கொள்கை தன்னும் ஒளித்து வைத்துள்ளது.
ஆனால் நூறாண்டுகளுக்கு முன்னால் ஐன்ஸ்டைன் எப்படி இதைக்கண்டறிந்தார்? சார்பியல் கொள்கைக்கு அவரை இட்டுச் சென்ற அறியியல் சிந்தனை எது? பிரபஞ்சத்தின் இயல்பை புரிந்து கொள்வதை சாத்தியாக்கிய சிந்தனைப் பரிசோதனைகள் (thougte experimenti)எவை? அதை நமக்கு விளக்கும் நூல்தான் இது.
Be the first to rate this book.