யாருக்கான தலைவர் என்று கேள்வி எழுந்தால் சாமானியர்களுக்கான தலைவர் என்று சாமானியர்களும் ஒப்புக்கொள்ளும் உயர்வற்ற எளிய மாமனிதர் காமராஜர்.
'வாய்மொழிக் கேற்ப செயற்கரிய செயல்கள் புரிந்த செயல்வீரர் என்று புகழப்படுபவர் காமராஜர்'
பாரதத்தின் விடுதலைக்காக மட்டுமல்லாமல், விடுதலை பெற்ற பாரத நாட்டின் உயர்வுக்காகவும் அயராது பாடுபட்ட தலைவர் 'காமராஜர்'
தலை நிமிர்ந்த தமிழகத்தைக் காண விரும்பி தன் வாழ்நாள் எல்லாம் போராடிய 'கர்மவீரர்'.
வாடகை வீட்டிலேயே வாழ்ந்து மறைந்த தியாகச் செம்மல்.. இவரது வாழ்க்கை நெறி இன்றைய ஒவ்வொரு அரசியல்வாதியும் பின்பற்ற வேண்டிய 'கர்ம வீரநெறியாகும்'.
Be the first to rate this book.