பேச்சின் தீப்பொறி கொண்ட மனிதன். சிந்தனைகளால் உலகை மாற்றலாம் என்று நம்பும் அறிவுஜீவி. ஆனால் 19 ஆம் நூற்றாண்டு ரஷ்ய சமூகத்தின் அறிவுசார் வட்டங்களில் சஞ்சரிக்கும் டிமிட்ரி ரூடின், உயர்ந்த இலட்சியங்களும் தீவிரமான உரைகளும் கொண்டவன். அவனது சொற்கள் மனிதர்களை கவர்கின்றன, தூண்டு கின்றன. கனவுகள் காணவைக்கின்றன. ஆனால் வாழ்க்கையின் நிஜ தருணங்களில் அவன் தயங்குகிறான்; முடிவெடுக்க முடியாமல் நிற்கிறான்.
காதல், பொறுப்பு, செயல் - இவற்றின் முன் ஒரு அறிவுஜீவி எவ்வாறு தோல்வியடைகிறான்?
Be the first to rate this book.