கல்பனாவிற்கு ரவா லட்டு என்றால் கொள்ளைப் பிரியம். அப்பா அவளுக்காக ரவா லட்டுக்கள் வாங்கி வருகிறார்.லட்டின் இனிப்பு வாசனைக்கு வரிசையாக வந்துவிட்டன எறும்புப் படைகள்.
அந்தப் படைக்கு ரவா லட்டு கிடைத்ததா?கல்பனா என்ன செய்தாள் என்பதைப் பற்றி அறிய, சுவாரஸ்யமான இந்த நூலை நீங்கள் வாசிக்க வேண்டும். இந்தக் கதையைத் தவிரவும் மேலும் சில கதைகளும் இந்த நூலில் உள்ளன.
சிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.
Be the first to rate this book.