"செல்லும் வாகனத்தில் இருந்து உண்ணும் உணவிலிருக்கும் உப்பு வரை TATA குழுமம் உங்கள் குடும்பத்தில் உள்ளது.
இந்திய வரைபடத்தில் நீங்கள் விரலை வைத்து நகர்த்திக் கொண்டேச் சென்று எங்கு நிறுத்தினாலும் அந்த மாநிலத்தில் ஒரு TATA நிறுவனம் இருக்கும்.
TATA என்பது ஒரு பக்கத்தில் எழுதும் சிறுகதை அல்ல, அது இரு நூற்றாண்டின் சரித்திரம்.
ரத்தன் TATA என்பவர் இந்திய வரைபடத்தில் இருப்பவர் அல்ல, இந்திய வரைபடமே அவர்தான்.
கள்ளமில்லா வெள்ளைச் சிரிப்பு, கலங்கமில்லா பிள்ளை உள்ளம் கொண்ட அந்த அட்சயப் பாத்திரத்தின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் சாதித்த சாதனைகளையும்,
படிக்க வாங்குங்கள் இந்தப் புத்தகத்தை!! "
Be the first to rate this book.