ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்த பின்னரும் ஓயாமல் ஒலிக்கின்ற ஒற்றைப் பெயரான இராஜராஜசோழனை நாயகளாக முன்னிறுத்தி புனையப்பட்ட நாவல் இது.
அருள்மொழிவர்மனாக அரியணையில் அமர்ந்து, அணையாமல் எரிந்து கொண்டிருந்த எதிரிகளின் பகைமைத் தீயினை அழித்து ஒழித்த வரலாற்றை கற்பனையோடு கலந்து இயற்றப்பட்ட புதினம் இந்த இராஜவிநோதன்.
Be the first to rate this book.