தமிழக அரசியலிலும் தேசியஅரசியலிலும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக விளங்கிய காமராஜர் நேர்மை எளிமை தூய்மை ஆகியவற்றைத் தாரகமந்திரமாகப் பின்பற்றினார். இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் எனும் ராஜாஜி ஆவார்.இந்தியாவின் உயரியகுடிமையியல் விருதான பாரத ரத்னா விருது 1954ம் ஆண்டு ராஜாஜிக்கு வழங்கப்பட்டது.
Be the first to rate this book.