இந்தத் தொகுப்பில் விளிம்பு நிலை மனிதர்களின் அக புற வாழ்வியல் சிக்கல்கள் பேசப்பட்டு இருக்கின்றன. அவர்களின் நிராகரிப்புகளுக்கு அவர்கள் இந்த சமூகத்திற்கு பதிலாய் அன்பை கொடுக்கிறார்கள். அது பேரூற்றாய் பாய்கிறது. எத்தனை மனிதர்களின் வாழ்க்கை கதைகள். எத்தனை எத்தனை விழித்திரைகள் இருந்தால் சரசுராமால் இதைப் பார்த்து எழுதியிருக்க முடியும்?
-தமயந்தி
எழுத்தாளர்
Be the first to rate this book.